×

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலகிலேயே ரைட்ஸ் என்ற முன்மாதிரி திட்டம்: அரசு தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலகிலேயே ரைட்ஸ் என்ற முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து திட்டங்களின் பலன்களையும் மாற்றுத்திறனாளிகள் பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.


Tags : Disabled, Government, Information
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...